Monday, 18 July 2022

வாழ்க்கை

வாழ்வதற்கு வழியை கண்டு          

அவ்வழியில் வாழ்வை வாழ்ந்து


சேரும் இடத்தை முடிவு செய்து

சேர்வத்துக்கான முயற்சியும் செய்து


பார்வைக்கு எட்டா இலக்கை வைத்து

அதை நோக்கி அதை அடைந்து


வாழ்வதற்கு வலிமை பெற்று

வலிமையோடு வாழ்க்கை 

வாழ்ந்திடுவோமே

தன்மை அறியாமை

காற்றின் தன்மையரிந்து  மூங்கிலுக்கும் அடக்கி  இசையாக்கினோம்  கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி  சிலையாக்கினோம்  மரத்தின் தன்மையரிந்த...