எழுதுவதால் துன்பங்கள் மறைந்து போகும் எனில்
எழுதுவதால் கவலைகள் மறந்து போகும் எனில்
எடுதுவதால் கனவுகள் உண்டாகும் எனில்
அழுவதை விடுத்து எழுதிக்கொண்டே இருப்போம்
எழுத்துக்கள் தீரும் வரை
கற்பனைகள் கரையும் வரை
எழுதிக்கொண்டே இருப்போம்..
எழுதுவதால் துன்பங்கள் மறைந்து போகும் எனில்
எழுதுவதால் கவலைகள் மறந்து போகும் எனில்
எடுதுவதால் கனவுகள் உண்டாகும் எனில்
அழுவதை விடுத்து எழுதிக்கொண்டே இருப்போம்
எழுத்துக்கள் தீரும் வரை
கற்பனைகள் கரையும் வரை
எழுதிக்கொண்டே இருப்போம்..
மழையின் துளிகள் உடலை
நினைத்தன
நினைந்த உடலோ மனதில்
குளிர்ந்தன
குளிர்ந்த மனதிலோ கவிதை
பிறந்தன
பிறந்த கவிதையில் காதல்
கலந்தன
கலந்த காதலோ கண்ணீராய்
வடிந்தன
வடிந்த கண்ணீரும் மழையில்
கலந்திட
மழையின் துளிகளும் கண்ணிரை மறைத்ததே...
வாழ்வதற்கான நாடு
வளர்வதற்கான நாடு
வாழ்வாதாரத்திற்கான நாடு
வளர்ச்சி கண்ட நாடு
வரச்சி காணா நாடு
என்றும் நம் தாய் நாடே...
காற்றின் தன்மையரிந்து மூங்கிலுக்கும் அடக்கி இசையாக்கினோம் கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி சிலையாக்கினோம் மரத்தின் தன்மையரிந்த...