Thursday, 31 March 2022

Enjoy Your Life

life of mens not easy
life of woman not easy
life of animals not easy
life of birds not easy
life of inserts not easy

So,

life is not easy to everyone
if your life is good 
enjoy that moment
if your life is bad
create your own happiness.

Wednesday, 30 March 2022

மனம் அழகானது

                           மனம்

அறிவதற்கும் புரிவதற்கும் இயலாதது

அறிந்துகொள்ள எண்ணியும் முடியாதது

அறியப்பட்ட போதிலும் மறைந்திருப்பது

புரிந்துகொள்ள எண்ணியும் புரியாதது

புரிந்த போதும் குழப்பம் தருவது

அறியாத போதிலும்

புரியாத போதிலும் 

மிக அழகானது

அழகானதாய்யும் அன்பானது

அன்பு நிறைந்த மனமானது

இறைவன் இருக்கும் இடமானது.


Thursday, 24 March 2022

இறைவனை தேடி

வணங்கிய கைகள் மேலோங்க

நிமிர்ந்த தலையும் பூமி பார்க்க

பேசிய வாயும் மௌனம் காக்க

விழிகள் இரண்டும் மூடியிருக்க

எண்ணம் அனைத்தையும் உன்னதாக்கி

உன்னுள் என்னையும்

என்னுள் உன்னையும்

தேடித்தவிக்கின்றேன் இறைவ...

Monday, 21 March 2022

கனவு கவிதை

கனவில் கண்ட காட்சிகளை   என்

கவிதை வழியில் உரைத்தேன்


நினைவில் கானா காட்சிகளை  என்

கவிதை வழியில் உரைத்தேன்


கனவாக போகும் நிஜத்தையும்  என்

கவிதை வழியில் உரைத்தேன்


என் வரிகள் அனைத்தும்

கணவாய் போக

என் கவிதையும் கனவும் 

ஒன்றாய் மாருதே...

Thursday, 10 March 2022

தாய்மடி

ஏற்றிய தீபங்கள் எரிந்து தீர

ஓதியா மந்திரம் கரைந்து போக

வேண்டிய தெய்வங்கள் விலகி செல்ல

என்ன செய்வது என்று அறியாமல் நானும் நிற்க

சாய்தேன் தாய்மடியில் 

உணர்ந்தேன் என் பலத்தை...


Wednesday, 9 March 2022

எனக்கு வேண்டியவை

குழந்தை போல் உன்னை என் கைகளில்

ஏந்திட வேண்டும்

உன் தோளுக்கு வலிக்காமல் என் தலை

சாய்ந்திட வேண்டும்

சாலைகள் நீள உன்கை பிடித்து

நடந்திட வேண்டும்

என் வார்த்தைகள் தீரும் வரை உன்னுடன்

பேசிட வேண்டும்

சோகம் நேர்ந்திடும் பொழுது உன்மடி

சாய்ந்திட வேண்டும்

நான் என்றும் கவிதை எழுத உன்னை 

நினைத்திட வேண்டும்

காலம் முழுதும் உன்னை மட்டும்

நினைத்திட வேண்டும்

இறந்தாவது அடுத்த பிறவியில்

சேர்ந்திட வேண்டும்...

தன்மை அறியாமை

காற்றின் தன்மையரிந்து  மூங்கிலுக்கும் அடக்கி  இசையாக்கினோம்  கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி  சிலையாக்கினோம்  மரத்தின் தன்மையரிந்த...