Tuesday, 23 May 2023

காத்துக்கொண்டிருகிறது

அவள் வருவாள் என காத்திருந்த 

என் கால்கள் கூட அவள் வரமாட்டாள் என்பதை உணர்ந்து நகர்ந்து செல்கின்றது


அவள் வருவாள் என காத்திருந்த என் கண்கள் கூட அவள் வரமாட்டாள் என்பதை எண்ணி அத்திசை விடுக்கிறது


என் எண்ணம் கூட அவள் வரமாட்டாள் என்பதை உணர்ந்து அவளை மறக்கிறது 


இறுதியில் 


என் கவிதை மட்டும் காத்துகொண்டிருக்கிறது 


நீ வந்தவுடன் முடிவடைவதற்காக...

தன்மை அறியாமை

காற்றின் தன்மையரிந்து  மூங்கிலுக்கும் அடக்கி  இசையாக்கினோம்  கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி  சிலையாக்கினோம்  மரத்தின் தன்மையரிந்த...