Tuesday, 14 February 2023

காதலர் தின கவிதைகள்

கடிதங்கள் எழுதிட 

வார்த்தைகள் சுமையானது

வார்த்தைகள் சேர்ந்திட 

பொருள்கள் சுமையானது 

பொருள்களை பொருத்திட

சூழ்நிலை சுமையானது

சூழ்நிலை அமைந்ததும்

காலம் சுமையானது

காலம் கைகூடும்போது

காதலும் நமைசேர்த்தது 


கவிதையில் தொடங்கி

காதலில் முடியும் 

கவிதையும் உருவானது அந்த 

கவிதையை ரசிக்கவும்

கவிதையை பெறவும் 

கணவினில் காதிருக்கிறேன் 

கவிதையை நீ பெறுவாய் எனே எண்ணி ...


தன்மை அறியாமை

காற்றின் தன்மையரிந்து  மூங்கிலுக்கும் அடக்கி  இசையாக்கினோம்  கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி  சிலையாக்கினோம்  மரத்தின் தன்மையரிந்த...