தமிழ்
மொழிகளில் இனியது
காவியங்களில் சிறந்தது
கவிதைக்கு உரியது
கவிதையாகவும் இருப்பது
மொழிகளுக்கெல்லாம் முதலிது
பழமை மாறாதிருப்பது
புதுமைக்கும் புதியது
திருக்குறள் என்னும்
உலகபொதுமறையை கொண்டது
சிலப்பதிகாரமும் உடையது
இன்னும் பல நூல்கள்கொண்டது
எண்ணிலடங்கா நூல்களை தொலைத்தது
தமிழர்க்கு சுவாசமாய் நின்றது
தமிழ் என்னும் போதே சுவைக்குது
தமிழ் என்னும் போதே சிலிற்குது
இன்னும் சொல்லா வரிகள் நிறைந்தது
இக்கவிதையில் அடங்கா வரிகள்அது
தமிழ் என்றால் உலகம் வணங்குது
அதிலே தமிழரின் பெருமை தெரியுது...
தமிழ் புத்தாண்டு நல்வழ்த்துக்கள்