பார்க்காத பாவையின்
பார்வை கிட்டினால்
பாலாய்போன பாதிகாலமும்
பளிச்சென்று மாறிவிடும்...
பார்வையில் பழகி
பேசனினைக்கையில் ஊமையாகி
பேசாமல் சென்று
நினைத்ததை மனதில் வைத்து
பொய்யாய் காரணம் உரைத்தேன்...
நினைத்ததை நிதானமாய் சொல்லிருந்தால்
நான் நிலையான மனநிலையில்
நின்றிருபேநோ தெரியவில்லை
பார்கும் கண்களும் கண்ணிரில் நினைய
எழுதிய எழுத்துக்களில் கண்ணீர் கரைந்திட
எழுத்துக்கள் அதில் அழியலாம்
எழுதிய என் என்னகள் அழிவதில்லை...
No comments:
Post a Comment
Share your feedback to improvised myself