Wednesday, 8 December 2021

எழுத்தின் வலிமை



எழுத்துகள் கூட்டி
வார்த்தைகள் ஆக

வார்த்தைகள் சேர்ந்து
வரிகளாக ஆக

வரிகள் இணைந்து
கவிதையாக ஆக

அக்கவிததையின் வரிகள்
வலிகளாக மாற

வலிகளை மறக்க
வரிகளை எழுத

வரிகளே வலியாக
மாரியதேனோ...


No comments:

Post a Comment

Share your feedback to improvised myself

தன்மை அறியாமை

காற்றின் தன்மையரிந்து  மூங்கிலுக்கும் அடக்கி  இசையாக்கினோம்  கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி  சிலையாக்கினோம்  மரத்தின் தன்மையரிந்த...