Thursday, 4 November 2021

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

 சொந்தங்கள் ஒன்று சேர

 இன்பங்கள் பரவின...

 நண்பர்கள் ஒன்று சேர 

 நையாண்டிகள் பரவின...

 திரியம் எண்ணெயும் சேர

 தீபஒளி எங்கும் பரவின...

 மனதில் இன்பம் சேர

 நாளெல்லாம் பண்டிகையாக மாறின...

1 comment:

Share your feedback to improvised myself

தன்மை அறியாமை

காற்றின் தன்மையரிந்து  மூங்கிலுக்கும் அடக்கி  இசையாக்கினோம்  கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி  சிலையாக்கினோம்  மரத்தின் தன்மையரிந்த...