Monday, 20 December 2021

பறவையின் சிறகு

பறந்திட துடிக்கும் சிறகுகள்

இருந்தும்

வான்வரை பறக்கும் சக்தி

இருந்தாலும்

பறக்க இயலாது என்ற எண்ணம்

இருந்தால்

பறவையாக இருப்பினும் பறக்க

முடியாது...

1 comment:

Share your feedback to improvised myself

தன்மை அறியாமை

காற்றின் தன்மையரிந்து  மூங்கிலுக்கும் அடக்கி  இசையாக்கினோம்  கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி  சிலையாக்கினோம்  மரத்தின் தன்மையரிந்த...