என் எழுத்துக்கள் உன்னை
சேரவில்லை...✒️
என் வாய்மொழியும் உன்னை
சேரவில்லை...🎤
என் என்னத்தில் நீ இருப்பது
உன் எண்ணத்திற்கு
தெரியவில்லை...💔
இருப்பினும் நான் நினைப்பதெல்லாம்
சேர இயலாத என்
காதலை மட்டுமே...💖
காற்றின் தன்மையரிந்து மூங்கிலுக்கும் அடக்கி இசையாக்கினோம் கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி சிலையாக்கினோம் மரத்தின் தன்மையரிந்த...
💙😇❤️😊💞
ReplyDeleteGood
ReplyDelete