கனவில் கண்ட காட்சிகளை என்
கவிதை வழியில் உரைத்தேன்
நினைவில் கானா காட்சிகளை என்
கவிதை வழியில் உரைத்தேன்
கனவாக போகும் நிஜத்தையும் என்
கவிதை வழியில் உரைத்தேன்
என் வரிகள் அனைத்தும்
கணவாய் போக
என் கவிதையும் கனவும்
ஒன்றாய் மாருதே...
காற்றின் தன்மையரிந்து மூங்கிலுக்கும் அடக்கி இசையாக்கினோம் கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி சிலையாக்கினோம் மரத்தின் தன்மையரிந்த...
Bro vera ll 👏👏👏
ReplyDelete