Saturday, 23 April 2022

எழுத்திக்கொண்டே இருப்போம்

எழுதுவதால் துன்பங்கள் மறைந்து போகும் எனில்

எழுதுவதால் கவலைகள் மறந்து  போகும் எனில்

எடுதுவதால் கனவுகள்              உண்டாகும் எனில் 

அழுவதை விடுத்து எழுதிக்கொண்டே இருப்போம்

எழுத்துக்கள் தீரும் வரை

கற்பனைகள் கரையும் வரை


எழுதிக்கொண்டே இருப்போம்..

No comments:

Post a Comment

Share your feedback to improvised myself

தன்மை அறியாமை

காற்றின் தன்மையரிந்து  மூங்கிலுக்கும் அடக்கி  இசையாக்கினோம்  கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி  சிலையாக்கினோம்  மரத்தின் தன்மையரிந்த...