மழையின் துளிகள் உடலை
நினைத்தன
நினைந்த உடலோ மனதில்
குளிர்ந்தன
குளிர்ந்த மனதிலோ கவிதை
பிறந்தன
பிறந்த கவிதையில் காதல்
கலந்தன
கலந்த காதலோ கண்ணீராய்
வடிந்தன
வடிந்த கண்ணீரும் மழையில்
கலந்திட
மழையின் துளிகளும் கண்ணிரை மறைத்ததே...
காற்றின் தன்மையரிந்து மூங்கிலுக்கும் அடக்கி இசையாக்கினோம் கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி சிலையாக்கினோம் மரத்தின் தன்மையரிந்த...
No comments:
Post a Comment
Share your feedback to improvised myself