சொல்லிய சொல்லும்
சொல்லாத சொல்லும்
சொல்லனினைக்கும் சொல்லும்
சொல்லக்கூடாத சொல்லும்
சொல்லியபோதும் சொல்லாதபோதும்
சொல்லவிரும்புவதும்கூட
சொற்களைதானே...
காற்றின் தன்மையரிந்து மூங்கிலுக்கும் அடக்கி இசையாக்கினோம் கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி சிலையாக்கினோம் மரத்தின் தன்மையரிந்த...
No comments:
Post a Comment
Share your feedback to improvised myself