Wednesday, 31 January 2024

எண்ணங்கள்

மாற்றங்கள் அழகாய் மலர்ந்தபோதும் 

            மலராத என் எண்ணமும் 

மாற்றத்திற்கு பழகி வாழ்ந்திடும்போது 

            மாறிப்போகும் மாற்றங்களால் 

மாறிகொண்டிருக்கும் மாற்றங்களை 
            ஏற்காத என் எண்ணங்களுமாக 
                            இருந்திடும் இவ்வுலகில்

எல்லாம் மாறும் என எண்ணிய 

            காலங்களை எண்ணி 

தன்னிலை மாற மாற்றங்களில் 

            வாழும் என் எண்ணம் ...

2 comments:

Share your feedback to improvised myself

தன்மை அறியாமை

காற்றின் தன்மையரிந்து  மூங்கிலுக்கும் அடக்கி  இசையாக்கினோம்  கல்லின் தன்மையரிந்து உழிக்கொண்டு செதுக்கி  சிலையாக்கினோம்  மரத்தின் தன்மையரிந்த...